கு. சுப்பிரமணிய பிள்ளை
தோற்றம்
கு. சுப்பிரமணிய பிள்ளை | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | கோ. பெருமாள் பிள்ளை |
| பின்னவர் | எம். அம்மமுத்து பிள்ளை |
| தொகுதி | கன்னியாகுமரி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| வாழிடம் | கன்னியாகுமரி, தமிழ்நாடு, |
| பணி | அரசியல் |
| சமயம் | இந்து |
கு. சுப்பிரமணிய பிள்ளை (K. Subramania Pillai) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1989ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]
வகித்த பதவிகள்
[தொகு]சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 1989 | கன்னியாகுமரி | திமுக | 34.65 |