கு. கல்யாணசுந்தரம்
Jump to navigation
Jump to search
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் முனைவர் கு. கல்யாணசுந்தரம் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தின் தலைவராக நின்று அத்திட்டத்தினை வழிநடத்தி வருபவர். தகுதரம் அனைத்துலகத் தரமாக மாறுவதிலும் பெரும் பங்காற்றி உள்ளார். மயிலை (எழுத்துரு) இவரது உருவாக்கமேயாகும். இவர் உத்தமம் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளார். கனடிய தமிழர்கள் அமைப்பான தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த 2007ஆம் ஆண்டுக்கான தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றுள்ளார்.
வெளி இணைப்புக்கள்[தொகு]
- கல்யாணசுந்தரம் பற்றிய விபரக்கோவை (ஆங்கிலத்தில்)