குஹர் மோதி
தோற்றம்
குஹர் மோதி | |
|---|---|
கிராமம் | |
| அடைபெயர்(கள்): இந்தியாவில் இறுதியாக சூரியன் மறையும் இடம் | |
| ஆள்கூறுகள்: 23°42′47″N 68°32′33″E / 23.713°N 68.5424°E | |
| நாடு | |
| மாநிலம் | குஜராத் |
| மாவட்டம் | கச்சு மாவட்டம் |
| வருவாய் வட்டம் | லக்பத் |
| கிராம ஊராட்சி | நாராயணன் சரோவர் |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 195 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | குஜராத்தி மொழி, இந்தி மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 370601 |
| வாகனப் பதிவு | GJ.E2.80.94 & GJ-12 |
| இணையதளம் | gujaratindia |
குஹர் மோதி (Guhar Moti), மேற்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கச்சு மாவட்டத்தில் உள்ள நாராயணன் சரோவர் கிராம ஊராட்சியில்[2], நாராயணன் சரோவர் நீர்த்தேக்கத்தின் அருகில் அமைந்த கிராமம் ஆகும்.[3] இதனருகில் நாராயணன் சரோவர் மற்றும் கோடேஷ்வர் கிராமங்கள் உள்ளது.
சிறப்பு
[தொகு]இந்தியாவின் மேற்கு கோடியில் அமைந்த குஹர் மோதி கிராமத்தில் இறுதியாக சூரிய அஸ்தமனம் இடம் ஆகும்.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, குஹர் மோதி கிராமம் 42 குடியிருப்புகளும், 195 மக்கள் தொகையும் கொண்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Coverage of Habitations (with 100% populationas) on 01/04/2011, Integrated Management Information System (IMIS)
- ↑ "List of Habitations". Archived from the original on 4 March 2016. Retrieved 25 November 2012.
- ↑ Villages of Lakhpat Taluka
- ↑ Guhar Moti Population 2011 - Kachchh, Gujarat