அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குஸ்தாவ் ஐபெல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்
பிறப்புAlexandre Gustave Bonickhausen dit Eiffel
15 திசம்பர் 1832
டிஜான்
இறப்பு27 திசம்பர் 1923 (அகவை 91)
பாரிசு
கல்லறைLevallois-Perret Cemetery
படித்த இடங்கள்
  • École Centrale Paris
  • Collège Sainte-Barbe
பணிகுடிசார் பொறியாளர், கட்டடக் கலைஞர், பொறியாளர், விண்வெளிப் பொறியியலாளர்
விருதுகள்Officer of the Legion of Honour
கையெழுத்து

அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் (Alexandre Gustave Eiffel, டிசம்பர் 15, 1832 - டிசம்பர் 27, 1923) பிரான்சைச் சேர்ந்த பிரபல பொறியியலாளர். ஈபல் கோபுரமும், பனாமா கால்வாயும் இவரது திட்டமிடலில் உருவாகின. இரண்டுமே உலகப் புகழ்பெற்றவை.