உள்ளடக்கத்துக்குச் செல்

குஷ்பீர் கவுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஷ்பீர் கவுர்
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியா
பிறந்த நாள்9 சூலை 1993 (1993-07-09) (அகவை 30)
பிறந்த இடம்பஞ்சாப், இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
நிகழ்வு(கள்)பந்தயநடை
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை5000மீ நடை: 25:30.27 (சிங்கப்பூர் 2010)
10000மீ நடை: 49:21.21 (பெங்களூரு 2010)
20கி.மீ பந்தயநடை: 1:33:07 (இஞ்சியோன் 2014)
 
பதக்கங்கள்
மகளிர் தடகளப் போட்டி
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2014 இஞ்சியோன் 20 கி.மீ பந்தயநடை
ஆசிய இளையோர் போட்டியாளர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2012கொலம்போ 10,000மீ நடை

குஷ்பீர் கவுர் (Khusbir Kaur) (பிறப்பு: 9 ஜூலை 1993) ஓர் இந்தியத் தடகள வீரர் ஆவார். இவர் 20 கி.மீ பந்தயநடைப் போட்டிகளில் கலந்துகொள்கிறார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kaur, Khushbir. "Profile". IAAF. பார்க்கப்பட்ட நாள் 17 September 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஷ்பீர்_கவுர்&oldid=4030244" இலிருந்து மீள்விக்கப்பட்டது