குவெம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குவேம்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குவெம்பு
பிறப்பு குப்பளி வெங்கடப்ப புட்டப்பா
திசம்பர் 29, 1904(1904-12-29)
இரேகோடிகெ, கொப்பா வட்டம், சிக்கமகளூர் மாவட்டம், கருநாடகம்
இறப்பு 11 நவம்பர் 1994(1994-11-11) (அகவை 89)
மைசூர், கருநாடகம்
புனைப்பெயர் குவேம்பு
தொழில் எழுத்தாளர், பேராசிரியர்
நாடு இந்தியர்
இலக்கிய வகை புனைவு
இயக்கம் நவோதயா
http://www.kuvempu.com/

குவெம்பு என்ற தமது புனைப்பெயராலும் சுருக்கமாக கே. வி. புட்டப்பா என்றும் பரவலாக அறியப்படும் குப்பாலி வெங்கடப்பகௌடா புட்டப்பா (Kuppali Venkatappagowda Puttappa, திசம்பர் 29, 1904 – நவம்பர் 11, 1994)[1] ஓர் கன்னட எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டு கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர். கன்னடமொழியில் ஞானபீட விருது பெற்ற எண்மரில் முதலாமவர் ஆவார்.[2]புட்டப்பா தமது ஆக்கங்கள் அனைத்தையும் குவெம்பு என்ற புனைப்பெயரிலேயே எழுதியுள்ளார். இவர் இராஷ்ட்ரகவி என்றும் பாராட்டப்படுகிறார். இவர் இராமாயணக் காதையை நவீன கன்னடத்தில் ஸ்ரீ ராமாயண தர்சனம் என்று எழுதியுள்ளார். கருநாடக மாநிலப்பண்ணான "ஜெய பாரத ஜனனீய தனுஜாதே" இவர் எழுதியதாகும். இந்திய அரசு இவருக்கு பத்ம பூசன், பத்ம விபூசண் விருதுகள் வழங்கியுள்ளது.

வாழ்க்கை வரலாறு[தொகு]

இவர் கர்நாடக மாநிலத்தின் சிக்கமகளூர் மாவட்டத்திலுள்ள இரேகொடிகை என்ற ஊரில் பிறந்தார்.[3] இவர் தந்தையின் ஊரான குப்பளியில் வளர்ந்தார்.[4][3] இவர் மைசூர் மகாராசாக் கல்லூரியில் கன்னட முனைவர் பட்டம் பெற்றவர்.

பின்னர், பெங்களூர் மத்தியக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Gentle Radiance of a Luminous Lamp". Ramakrishna Math. மூல முகவரியிலிருந்து 2006-08-22 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-10-31.
  2. "Jnanapeeth Awards". Ekavi. பார்த்த நாள் 2006-10-31.
  3. 3.0 3.1 L. S. Sheshagiri Rao (2012). Kuvempu. Sapna Book House Pvt. Ltd.. ISBN 9788128017933. https://books.google.co.in/books?id=n2uGAwAAQBAJ. பார்த்த நாள்: 29 December 2017. 
  4. "After burglary, Kuvempu museum steps up security". The Hindu. 25 November 2015. http://www.thehindu.com/news/national/karnataka/after-burglary-kuvempu-museum-steps-up-security/article7913118.ece. 
  5. "Jnanpith Laureates Official listings". Jnanpith Website.
  6. 6.0 6.1 "Padma Awards Directory (1954-2009)". Ministry of Home Affairs. பார்த்த நாள் 10 December 2010.
  7. 7.0 7.1 7.2 7.3 "Culture p484-485". A Handbook of Karnataka. Government of Karnataka. பார்த்த நாள் 10 December 2010.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவெம்பு&oldid=2464096" இருந்து மீள்விக்கப்பட்டது