குவெட்டா கோட்டம்
குவெட்டா கோட்டம்
کوټه څانګه کویٹه ولایت | |
|---|---|
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா கோட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | |
| மாகாணம் | பலூசிஸ்தான் |
| தலைமையிடம் | குவெட்டா |
| அரசு | |
| • வகை | கோட்டம் (நிர்வாகி-ஆணையாளர்) |
| பரப்பளவு | |
| • கோட்டம் | 14,559 km2 (5,621 sq mi) |
| மக்கள்தொகை | |
| • கோட்டம் | 42,59,163 |
| • அடர்த்தி | 290/km2 (760/sq mi) |
| • நகர்ப்புறம் | 19,74,854 (46.37%) |
| • நாட்டுப்புறம் | 22,84,309 (53.63%) |
| முக்கிய மொழிகள் | |
| • பேசுபவர்கள் | பஷ்தூ மொழி, பிராகுயி மொழி |
| எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு % |
|
| இணையதளம் | quetta |
குவெட்டா கோட்டம் (Quetta Division), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 8 கோட்டங்களில் ஒன்றாகும். இக்கோட்டத்தின் தலைமையிடம் குவெட்டா நகரம் ஆகும். இக்கோட்டத்தில் 4 மாவட்டங்களும், 16 வருவாய் வட்டங்களும் உள்ளது. மேலும் பலூசிஸ்தான் மாகாணச் சட்டமன்றத்திற்கு தொகுதிகளும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு தொகுதிகளும் கொண்டுள்ளது.
கோட்ட எல்லைகள்
[தொகு]குவெட்டா கோட்டத்தின் வடக்கிலும், மேற்கிலும் ஆப்கானித்தான் நாடும், கிழக்கில் ஜோப் கோட்டம், தென்கிழக்கில் சிபி கோட்டம், தெற்கில் கலாத் கோட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்டங்கள்
[தொகு]| # | மாவட்டம் | தலைமையிடம் | பரப்பளவு
(km²)[4] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) |
எழுத்தறிவு % |
|---|---|---|---|---|---|---|
| 1 | சாமன் மாவட்டம் | சாமன் | 1,341 | 466,218 | 347.7 | 39.97% |
| 2 | பிசின் மாவட்டம் | பிசின் | 6,218 | 835,482 | 134.6 | 51.07% |
| 3 | குவெட்டா மாவட்டம் | குவெட்டா | 3,447 | 2,595,492 | 754.3 | 56.29% |
| 4 | கில்லா அப்துல்லா மாவட்டம் | ஜங்கில் பீர் அலிசாய் | 3,553 | 361,971 | 102.3 | 36.40% |
வருவாய் வட்டங்கள்
[தொகு]| # | வருவாய் வட்டம் | பரப்பளவு (km²)[4] | மக்கள் தொகை (2023) | அடர்த்தி (ppl/km²) | எழுத்தறிவு % | மாவட்டங்கள் |
|---|---|---|---|---|---|---|
| 1 | பர்சோர் வட்டம் | 2,288 | 141,994 | 62.06 | பிசின் மாவட்டம் | |
| 2 | ஹூர்ம்சாய் வட்டம் | 418 | 147,844 | 353.69 | ||
| 3 | பிசின் வட்டம் | 1,199 | 325,641 | 271.59 | ||
| 4 | சரனன் வட்டம் | 83 | 65,157 | 785.02 | ||
| 5 | போஸ்தான் வட்டம் | 186 | 49,721 | 267.32 | ||
| 6 | சில்த்தான் வட்டம் | குவெட்டா மாவட்டம் | ||||
| 7 | சார்கூன் வட்டம் | |||||
| 8 | பஞ்ச்பாய் வ்ட்டம் | 1,205 | 21,371 | 17.74 | ||
| 9 | சதர் வட்டம் | 1,283 | 330,421 | 257.54 | ||
| 10 | குச்லக் வட்டம் | 180 | 310,246 | 1,723.59 | ||
| 11 | சாரியப் வட்டம் | 221 | 572,854 | 2,592.10 | ||
| 12 | குலிஸ்தான் வட்டம் | 1,536 | 126,474 | 82.34 | கில்லா அப்துல்லா மாவட்டம் | |
| 13 | கில்லா அப்துல்லா வட்டம் | 413 | 165,738 | 401.30 | ||
| 14 | தோபந்தி வட்டம் | 1,604 | 69,759 | 43.49 | ||
| 15 | கரேசாத் வட்டம் | 1,240 | 59,756 | 48.19 | கரேசாத் மாவட்டம் | |
| 16 | கானோசாய் வட்டம் |
அரசியல்
[தொகு]இக்கோட்டம் பலூசிஸ்தான் மாகாணச் சட்டமன்றத்திற்கு 14 தொகுதிகளும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 4 தொகுதிகளும் கொண்டுள்ளது.
| மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள் | நாடாளுமன்றத் தொகுதிகள் | மாவட்டம் |
|---|---|---|
| PB-38 குவெட்டா-I | NA-262 குவெட்டா-I | குவெட்டா மாவட்டம் |
| PB-39 குவெட்டா-II | ||
| PB-40 குவெட்டா-III | ||
| PB-43 குவெட்டா-VI | NA-263 குவெட்டா-II | |
| PB-44 குவெட்டா-VII | ||
| PB-45 குவெட்டா-VIII | ||
| PB-41 குவெட்டாQuetta-IV | NA-264-III | |
| PB-42 குவெட்டா-V | ||
| PB-46 குவெட்டா-VI | ||
| PB-47 பிசின்-I | NA-265 பிசின் | பிசின் மாவட்டம் |
| PB-48 பிசின்-II | ||
| PB-49 பிசின்-II | ||
| PB-50 கில்லா அப்துல்லா | NA-266 கில்லா அப்துல்லா & சாமன் | கில்லா அப்துல்லா மாவட்டம் |
| PB-51 சாமன் | சாமன் மாவட்டம் |
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இக்கோட்டத்தின் மக்கள் தொகை 4,259,163 ஆகும்.[5]நகர்புறங்களில் 1,974,854 (46.37%) மக்களும், கிராமப்புறங்களில் 2,284,309 (53.63%) மக்களும் வாழ்கின்றனர். இக்கோட்டத்தின் சராசரி எழுத்தறிவு 51.68% ஆகும். பஷ்தூ மொழி பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகிறது. இரண்டாவதாக பிராகுயி மொழி பேசப்படுகிறது. இசுலாம் சமயத்தை 99%க்கும் மேற்பட்ட மக்கள் பின்பற்றுகின்றனர்.
இதனையும் காண்க
[தொகு]- பலூசிஸ்தான் (பாகிஸ்தான்) மாகாணத்தின் கோட்டங்கள்
- பலூசிஸ்தானின் (பாகிஸ்தான்) மாவட்டங்கள்
- சிந்து மாகாணத்தின் கோட்டங்கள்
- கைபர் பக்துன்வா மாகாணத்தின் கோட்டங்கள்
- பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் கோட்டங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF). Pakistan Bureau of Statistics. 2024-10-05. Retrieved 2024-10-05.
- ↑ "TABLE 11 : POPULATION BY MOTHER TONGUE, SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
- ↑ 4.0 4.1 "Wayback Machine" (PDF). www.pbs.gov.pk.
- ↑ "Area, population by sex, sex ratio, population density, urban population, household size and annual growth rate, Census-2023" (PDF). Archived from the original (PDF) on 2024-07-24.