குவியம் (சஞ்சிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவியம்
குவியம் (சஞ்சிகை)
இதழாசிரியர் பொன் குலேந்திரன்
துறை {{{துறை}}}
வெளியீட்டு சுழற்சி ஒவ்வொரு பருவ காலமும்
மொழி {{{மொழி}}}
முதல் இதழ் யூன் 2005
இறுதி இதழ் {{{இறுதி இதழ்}}}
இதழ்கள் தொகை {{{இதழ்கள் தொகை}}}
வெளியீட்டு நிறுவனம் குவியம் கனடா இன்கோப்பிரேட்டட்
நாடு கனடா
வலைப்பக்கம் www.kuviyam.com

"அறிவு, ஆற்றல், அனுபவம், ஆக்கம் ஆகியவற்றை குவியம் ஒன்றாக குவிக்கும்" என்று கூறி தமிழிலிலும் ஆங்கிலத்திலும் படைப்புக்களை தாங்கி கனடாவில் இருந்து வெளிவரும் சஞ்சிகை குவியம் ஆகும். அரசியல், கட்டுரை, வணிகம், சிறுகதை என்று பலதரப்பட்ட படைப்புக்கள் வெளிவருகின்றன. இச்சஞ்சிகை இணையத்தில் வெளிவரும் படைப்புக்களின் முழுமையான அச்சுப் பதிப்பு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவியம்_(சஞ்சிகை)&oldid=3928130" இலிருந்து மீள்விக்கப்பட்டது