குவிக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவிக்கர் Quikr
வகைதனியார்
நிறுவுகை2008
நிறுவனர்(கள்)பிரணாய் சௌலத்
தலைமையகம்பெங்களூர், இந்தியா
அமைவிட எண்ணிக்கைஇந்தியா
முக்கிய நபர்கள்பிரணாய் சௌலத் (துணை நிறுவனர் & முதன்மை செயல் அலுவலர்)[1]
சேவைகள்விளம்பரம்
இணையத்தளம்www.quikr.com

குவிக்கர், வாடிக்கையாளர்களின் விளம்பரங்களை இணையதளம் மூலமாக வெளியிடுகிறது. இந்த நிறுவனம் இந்தியாவிலுள்ள பெங்களூரில் தலைமையகத்தை கொண்டுள்ளது. இதை பிரண்ய் சுலேத் என்பவர் 2008ஆம் ஆண்டில் நிறுவினார்.[2] 2013ஆம் ஆண்டில் 12 மில்லியன் (1.2 கோடி) விளம்பரங்களை இதன் இணையதளம் வாயிலாக வெளியிட்டது.[3] கிட்டத்தட்ட ஆயிரம் இந்திய நகரங்களில் வாகனங்கள், மின்னணு இயந்திரங்கள், வீடு விற்பனை என வெவ்வேறு விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.[3]

குவிக்கர் தளத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்களை விற்பது தொடர்பாகவும், வாங்குவது தொடர்பாகவும் விளம்பரங்களை வெளியிடலாம். இந்த தளத்தில் தவறிய அழைப்பை ஏற்படுத்தவும், உடனடி செய்தி அனுப்பவும் வசதி உள்ளது[4] [5]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவிக்கர்&oldid=3550815" இருந்து மீள்விக்கப்பட்டது