குவாளா நாமு பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவாளா நாமு பன்னாட்டு வானூர்தி நிலையம்
(Kōlānamō paṉṉāṭṭu vāṉūrti nilaiyam)

Kuala Namu International Airport
(Bandar Udara Internasional Kuala Namu)
நிலையம் முனையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்இந்தோனேசிய
இயக்குனர்அங்காசா புரா II
சேவை புரிவதுமேடான்
அமைவிடம்மேடான், வடக்கு சுமாத்திரா
திறக்கப்பட்டது2013
மையம்
  • கருடா இந்தோனேசியா
  • இந்தோனேசிய ஏர்ஏசியா
  • இலயன் ஏர்
  • ஸ்ரீவிஜயா ஏர்


குவாளா நாமு பன்னாட்டு வானூர்தி நிலையம் (Kuala Namu International Airport,இந்தோனேசிய மொழி: Bandar Udara Internasional Kuala Namu) (ஐஏடிஏ: KNOஐசிஏஓ: WIMM), சுருக்கமாக KNIA அல்லது குவாளா நாமு இந்தோனேசியா வின் சுமாத்திரா தீவில் மேடான் பெரு நகரப்பகுதியின் முதன்மையான வானூர்தி நிலையம் ஆகும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]