குவாலியர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குவாலியர் (சட்டமன்றத் தொகுதி) (இந்தி: ग्वालियर विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்:015) என்பது இந்தியாவின் மையநிலப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ளது .[1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

குவாலியர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஜெய்பான் சிங் பவையா உள்ளார்.[4] [5]

மேற்கோள்கள்[தொகு]