உள்ளடக்கத்துக்குச் செல்

குவான்சியாலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவான்சியாலே
குவான்சியாலே இறைச்சித் துண்டு
வகைபதப்படுத்தப்பட்ட இறைச்சி
தொடங்கிய இடம்இத்தாலி
பகுதிமத்திய இத்தாலி
முக்கிய சேர்பொருட்கள்பன்றி இறைச்சி
பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்கள்உப்பு, சர்க்கரை மற்றும் மசாலாப் பொருட்கள்

குவான்சியாலே (இத்தாலியம்: Guanciale) என்பது பன்றி இறைச்சிலிருந்து தயாரிக்கப்படும் ஓர் இத்தாலிய, பதப்படுத்தப்பட்ட இறைச்சித் தயாரிப்பு ஆகும்.[1]

தயாரிப்பு முறை

[தொகு]

பன்றி கறியில் உப்பு, சர்க்கரை, மசாலா ஆகியவற்றை தடவி மூன்று வாரங்கள் உலர வைக்க வேண்டும் அல்லது அதன் முப்பது சதவீத எடை குறையும் வரை உலரவைக்கவேண்டும். பின்னர் இதை சமைத்து சாப்பிடும்போது, பன்றி கறியில் செய்யப்பட்ட மற்ற உணவு பொருட்களை விட இதன் சுவை மிகவும் இனிமையாக இருக்கும். சமைக்கும் பொழுது பன்றி கறியில் இருக்கும் கொழுப்பு உருகி விடுவதால் இதனால் செய்யபடும் உணவுப் பொருட்கள் மிகுந்த சுவையினைப் பெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cotto, Andrew (10 November 2010). "Italy's Ultimate Answer to Bacon: Guanciale". Salon. http://www.salon.com/2010/11/10/guanciale_bucatini_all_amatriciana_ext2010/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவான்சியாலே&oldid=4402011" இலிருந்து மீள்விக்கப்பட்டது