குவாத்தமாலா நிலநடுக்கம் 2012

ஆள்கூறுகள்: 13°59′13″N 91°57′54″W / 13.987°N 91.965°W / 13.987; -91.965
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2012 குவாத்தமாலா நிலநடுக்கம்
குவாத்தமாலா நிலநடுக்கம் 2012 is located in குவாத்தமாலா
குவாத்தமாலா நிலநடுக்கம் 2012
Guatemala city
Guatemala city
Champerico
Champerico
Quetzaltenango
Quetzaltenango
San Marcos
San Marcos
நாள்நவம்பர் 7, 2012 (2012-11-07) 16:35:47 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்
நிலநடுக்க அளவு7.4 Mw
ஆழம்24.1 கிலோமீட்டர்கள் (15 mi)[1]
நிலநடுக்க மையம்13°59′13″N 91°57′54″W / 13.987°N 91.965°W / 13.987; -91.965[1]
பாதிக்கப்பட்ட பகுதிகள்குவாத்தமாலா
அதிகபட்ச செறிவுVII (மிகவும் வலுவான) [1]
உயிரிழப்புகள்39 பேர் கொல்லப்பட்டனர்[2]

குவாத்தமாலா நிலநடுக்கம் 2012 (2012 Guatemala earthquake) எனப்படும் இந்த பேரிடர், 2012-ம் ஆண்டு, நவம்பர் 7-ம் நாள் குவாத்தமாலாவில் நிகழ்ந்தது. அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி 10:35:47 மணித்துளிகளில் நடந்த இந்நிலநடுக்கம், நொடியளவின் அளவுகோலில் (Moment magnitude scale) 7.4-ஆக பதிவுப்பட்டியலில் இடம்பெற்றது. 'மெர்கலி செறிவு அளவுகோல்ப்படி' (Mercalli intensity scale) அதிகபட்ச அடர்த்தியான VII (மிகவும் வலுவான) அதிர்ச்சியில் நிகழ்ந்த இந்த புவிநடுக்கத்தில் 39-பேர்கள் கொல்லப்பட்டனர்.[3]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "M7.4 - 35km S of Champerico, Guatemala". United States Geological Survey. பார்க்கப்பட்ட நாள் 8 November 2012.
  2. http://www.prensalibre.com/noticias/Crece-numero-evacuados-casas-danadas_0_809319101.html
  3. "Guatemala Earthquake of 07 November 2012 - Magnitude 7.4". earthquake.usgs.gov (ஆங்கிலம்). 08, 2012 13:38:21 UTC. Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-08-27. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

கௌதமாலாவில் பயங்கர நிலநடுக்கம்: 39 பேர் பலி, 155 பேர் காயம், 100 பேர் மாயம்