குவாண்டம் ஸ்பெக்ட்ரோகிராபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
     குவாண்டம் கிரிப்டோகிராஃபி
     அகச்சசிவப்பு கதிர்களைப் பயன்படுத்தி செய்திகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு காந்த துகள்களின் மூலம் செய்திகளை சேர்க்கும் ஒரு பிரிவே குவாண்டம் கிரிப்டோகிராஃபி  என்று பெயராகும் . காந்த துகள்களை பயன்படுத்தி OFC இணைப்புகளைப் பயன்படுத்தி 150 கிலோ மீட்டர் மட்டுமே செய்திகளை அனுப்ப முடியும் . ஆனால் குவாண்டம் கிரிப்டோகிராஃபியானது செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி 750 மைல்களுக்கு செய்திகளை அனுப்ப முடியும் . 100 மில்லியன் டாலர்கள் செலவில் பாரிஸில் உள்ள குவாண்டம் கம்ப்யூட்டிங் மையத் தலைவரும் ஆராய்ச்சியாளருமான எலெனி டயாமண்டி அவர்கள் செயற்கை கோளை பயன்படுத்தி செய்திகளை அனுப்பி காட்டினார் .
      இந்த ஆராய்ச்சியை சீனா - மியான்மர் எல்லையில் பச்சை நிற ஒளிக்கற்றையைப் பயன் படுத்தி 300 மைல்களுக்கு அனுப்பி சோதணை செய்து காட்டப் பட்டது . இந்த முறை செய்தி அனுப்பும் முறையில் ஒரு சாதனை அகும்