குவாண்டம் நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குவாண்டம் நிலை (Quantum State) என்பது ஒரு தனிப்பட்ட குவாண்டம் அமைப்பின் நிலைமை ஆகும். இந்த நிலைமை குவாண்டம் அமைப்பின் அளவிடப்படக்கூடிய (Measurable) பண்புகளை, உதாரணமாக ஒரு அணுவின் சுழற்சி (இயற்பியல்) போன்ற காரணிகளின் வெளிப்பாடு (probability) ஆகும். இது போன்ற காரணிகளைக் காலத்துடன் அழைப்பதன் மூலமாக அந்தக் குவாண்டம் அமைப்பின் வரலாற்றை அறிய முடியும்.

இந்தக் குவாண்டம் நிலை இரண்டு வகைப்படும். 1. தூய நிலை (Pure state) என்பது, ஒரு குவாண்டம் நிலையை மற்றொரு குவாண்டம் நிலையுடன் சேர்ந்து வருவது அல்ல. அதாவது இந்த வகையான குவாண்டம் நிலை தனித்து அல்லது தன்னுள் அணைத்து தகவல்களையும் கொண்டது. 2. மாறாகச் சேர்ந்த நிலை (Mixed state) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிலைகள் இணைத்து உருவாக்கப்படும். அதாவது முற்றுப் பெறாத தகவல்களைக் கொண்டது.[1]

ஹைட்ரஜன் அணுவின் எதிர் மின்துகள்களின் வெவ்வேறு குவாண்டம் நிலையின் நிகழ்தகவு (Probability Density)

மேற்கோள்[தொகு]

  1. Online. http://www.lecture-notes.co.uk/susskind/quantum-entanglements/lecture-8/pure-and-mixed-states/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாண்டம்_நிலை&oldid=2749373" இலிருந்து மீள்விக்கப்பட்டது