குவாண்டம் கணினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குவாண்டம் கணினி என்பது 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கணினி ஆகும். சங்கேதபடுத்தபட்ட ஃபோட்டான் சங்கிலிகளை (Encoded String of Photon) பயன்படுத்தி குவாண்டம் கணினியை கண்டறிந்தனர். கண்கட்டு குவாண்டம் சங்கேத முறையில் (Quantum Cryptography Method) இயங்கும் இவ்வித கணினியில் தரவுகளை ரகசியமாக கையாளலாம். குவாண்டம் கணினியின் மூலம் தரவுகளை ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு பாதுகாப்பாக அனுப்ப முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாண்டம்_கணினி&oldid=1378480" இருந்து மீள்விக்கப்பட்டது