குவாடிக்சு பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குவாடிக்சு பெருங்கோவில்
Guadix Cathedral
மனித அவராரப் பெருங்கோவில், குவாடிக்சு
முகப்புத் தோற்றம் (Façade)
37°18′04″N 3°08′11″W / 37.3012°N 3.1363°W / 37.3012; -3.1363ஆள்கூறுகள்: 37°18′04″N 3°08′11″W / 37.3012°N 3.1363°W / 37.3012; -3.1363
அமைவிடம்குவாடிக்சு
நாடுஎசுப்பானியா
சமயப் பிரிவுஉரோமன் கத்தோலிக்கம்
Architecture
நிலைபெருங்கோவில்
கட்டடக் கலைஞர்டையோகோ டி சொலோ (Diego de Siloé), பிரான்சிகோ ரோல்டன் (Francisco Roldán), பிரான்சிகோ அன்டெரோ (Francisco Antero), பிளாஸ் அன்தோனியோ டெல்காடோ (Blas Antonio Delgado), விசன்டே ஆர்கெரோ (Vicente Acero), காஸ்ப்பர் கயன் டி ல வெகா (Gaspar Cayón de la Vega), ஃபெர்னான்டெஸ் பகோட் (Fernández Pachote) மற்றும் டொமின்கோ தோமஸ் (Domingo Thomas)
பாணிபரோக்
ஆரம்பம்16ஆம் நூற்றாண்டு
நிறைவுற்றது18ஆம் நூற்றாண்டு
நிருவாகம்
உயர் மறைமாவட்டம்குவாடிக்சு-பசா

குவாடிக்சு பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of Guadix; எசுப்பானியம்: Catedral de la Encarnación de Guadix) என்பது எசுப்பானியாவின் கிரானடா மாகாணத்தின் குவாடிக்சு எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். தன் கட்டுமானப்பணிகள் 16 ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாகி 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிறைவுற்றன. இது பரோக் வடிவில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

குவாடிக்சு பெருங்கோவிலானது எசுப்பானியாவின் பண்டைய ஆசனப் பெருங்கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

  • Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cathedral of Guadix
என்பதின் ஊடகங்கள் உள்ளன.