குவாக்வோட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குவாக்வோட்சு என்பது இசுரீபன் பாரற் அவர்களால் நிறுவப்பட்ட ஓர் அமெரிக்க இலாப நோக்கமற்ற அமைப்பு ஆகும். இது நலம் தொடர்பான ஏமாத்துக்கள், தொன்மங்கள், பொய்கள், தவறுகள் போன்றவறுக்கு எதிராக செயற்படுவதை நோக்கமாகக் கொண்டது. இதனது மாற்று மருத்துவ கண்காணிப்பு வலைத்தளத்துகாக பரந்து அறியப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாக்வோட்சு&oldid=1677237" இருந்து மீள்விக்கப்பட்டது