உள்ளடக்கத்துக்குச் செல்

குவளைக்கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குவளைக்கண்ணன் (1964): நவீனத் தமிழ்க் கவிஞர்களுள் ஒருவர். சேலத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ரவிக்குமார் என்பதாகும். கவிதை, கவிதை குறித்த கட்டுரைகள், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் ஆர்வமுடையவர். காலச்சுவடு, தீராநதி, மையம், மழை, உலகத்தமிழ்.காம் ஆகிய இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகி உள்ளன.

கவிதைத் தொகுப்புகள்

[தொகு]
  1. மாயாபஜார் 1993
  2. பிள்ளை விளையாட்டு 2005
  3. கண்ணுக்குத் தெரியாததன் காதலன் 2012

மொழிபெயர்ப்புகள்

ஜரதுஷ்டிரா இவ்வாறு கூறினான் - நீட்ஷே ( ரவி) குற்றப் பரம்பரை - திலிப் டிசௌஸா ( ரவி) க - ராபர்டோ கலாஸ்ஸோ (ஆனந்த், ரவி) எங்கே அந்தப் பாடல்கள் - ஆஃப்ரிக்கப் பெண் கவிதைகள்

கட்டுரைத் தொகுப்பு

அழகிய சென்னை பழகிய சென்னை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவளைக்கண்ணன்&oldid=3404286" இலிருந்து மீள்விக்கப்பட்டது