உள்ளடக்கத்துக்குச் செல்

குவகாத்தி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவகாத்தி எண்ணெய் சுத்திகரிப்பு அலையின் துவக்க விழாவிற்கான அஞ்சல் தலை வெளியீடு

குவகாத்தி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Guwahati Refinery), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் காமரூப் நகர மாவட்டத்தில் உள்ள குவகாத்தி நகரத்தின் அருகே நூன்மதி எனுமிடத்தில் பாறை எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோலியப் பொருட்களை உற்பததி செய்கிறது. இவ்வாலையை உருமேனியா நாட்டு உதவியுடன் இந்தியன் ஆயில் கார்பரேசன் 1 சனவரி 1962 முதல் செயல்படுத்துகிறது.

இவ்வாலை பாறை எண்ணெய்யிலிருந்து ஆண்டிற்கு 1 மில்லியன் டன் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், திரவ பெட்ரோலிய வாயு, கற்கரி, வானூர்தி எரிபொருள், செயற்கை உரங்கள் போன்ற பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.[1]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "IndianOil Corporation | Guwahati Refinery". Iocl.com. Retrieved 2011-01-09.

வெளி இணைப்புகள்

[தொகு]