குழு நடவடிக்கை
Jump to navigation
Jump to search
குழு நடவடிக்கை (Group Action) என்பது சமூகவியலில், ஒரு குழுவாக சேர்ந்து ஒரே நேரத்தில் பொதுவான குறிக்கோளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும் நிலை எனப்படும். பொதுவாக குழு நடத்தையின் பலனாக குழு நடவடிக்கை அமையும்.
வெகுமக்கள் நடவடிக்கை எனப்படுவது ஒருங்கிணைப்பில்லாமல் நடக்கும் குழு செயல் ஆகும்.