குழாய்நுட்பர்
Appearance
குழாய்நுட்பர் அல்லது குழாய்ப் பணியாளர் (ஆங்கிலம்: Plumber) என்பவர் நீர், கழிவுநீர், கழிவு ஆகியவற்றை கடத்தும் குழாய்களையும் தொகுதிகளையும் நிறுவ, பராமரிக்கும் திறன் கொண்டவர் ஆவார்.
பல இடங்களில் குழாய்நுட்பராகப் பணியாற்றுவது சான்றுடையராக இருக்க வேண்டும். கல்வியுடன், அனுபவம் மிக்க மூத்த மின்வினைஞரோடு வேலைப் பயற்சியும் பெற்று இருக்க வேண்டும்.