குழவடையான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குழவடையான்

அறிமுகம்;

   குழவடையான் என்னும் கிராமம் தமிழ் நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் உடையார் பாளையம் வட்டத்தில் உள்ளது.

அமைவிடம்;

    இக்கிராமம் சென்னையில் இருந்து 255 கி.மீ. தொலைவில் உள்ளது. இக்கிராமத்திற்கு தெற்கே 30 கி.மீ தொலைவில் 

கும்பகோணம் உள்ளது. அவ்வழியில் அணைக்கரை பாலம் உள்ளது. மேற்கே 38 கி.மீ. தொலைவில் அரியலூரும், வடக்கே 25 கி.மீ தொலைவில் முஷ்ணம் மற்றும் 36 கி.மீ தொலைவில் விருத்தாசலம் உள்ளது. கிழக்கே 50கி.மீ தொலைவில் சிதம்பரம் உள்ளது.

குழவடையான் அருகில் உள்ள இடங்கள்;

    10கி.மீ தொலைவில் கங்கைகொண்டசோழபுரம் கோயில் உள்ளது.
    2.5கி.மீ தொலைவில் அணைக்கரை பாலம் உள்ளது. 

மேற்கோள்கள்[தொகு]

    1.https://en.wikipedia.org
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழவடையான்&oldid=2325780" இருந்து மீள்விக்கப்பட்டது