குழமகன் (பாட்டியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாட்டியலில் குழமகன் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். உயர்குலப் பெண்களின் கையில் உள்ள ஆண் குழந்தையைக் கண்டு அக் குழந்தையைப் புகழ்ந்து பாடுவதே குழமகன் என்பது பாட்டியல் இலக்கணம்.[1] இது கலிவெண்பாவில் அமையும். குழமகன் என்பது ஆண் குழந்தை என்று பொருள்படும். எனவே ஆண் குழந்தையைப் பாடும் இலக்கியமும் குழமகன் என்னும் பெயரைப் பெற்றது.

குறிப்புகள்[தொகு]

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 870

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குழமகன்_(பாட்டியல்)&oldid=3241114" இலிருந்து மீள்விக்கப்பட்டது