குழந்தை வளர்ப்பில் 1001ஆலோசனைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தில் குழந்தை வளர்ப்பு.... கலயா? கவலையா?... என பெற்றோரின் மனதில் அடிக்கடி எழும் கேள்வி இது. இது குறித்து பல்வேறு விவாதங்கள்... பட்டி மன்றங்களெல்லாம் நடத்தி முடிவில் அது ஒரு கலையே எம முடிவுக்கு வந்டிருக்கும் காலகட்டம் இது. இப்புத்தகத்தில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு புத்தக பக்கத்தில் இருந்து... தாய்ப்பால் மட்டுமே முதல் நான்கு மாதங்களிக்கு கொடுக்க வேண்டும். பச்சிளம் குழந்தைகளை நன்கு போர்த்தி குழந்தையின் முகம் மட்டுமே தெரியுமாறு வைத்திருக்க வேண்டும்.தொப்புள் கொடி சுமார் 4-5 நாட்களில் தானாக விழுந்து விடும்.எனப்பல அரிய வகை செய்திகளை இதனுள் தொகுத்த பெருமை இவரையே சாரும்.

குறிப்பு[தொகு]

முதல் பதிப்பகம் –ஆகஸ்ட்-2008
ஆசிரியர் – டாக்டர் எஸ். ராஜா
பதிப்பக உரிமை – சுரா பதிப்பகம் சென்னை-40
பன்னாட்டுப் புத்தக எண் -81-7478-752-6 விலை ரூ -50/-