உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தை மருத்துவ ஆராய்ச்சி சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குழந்தை மருத்துவ ஆராய்ச்சி சங்கம் (Society for Pediatric Research) என்பது பலதரப்பட்ட குழந்தை மருத்துவ ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு பன்னாட்டு சங்கமாகும்.[1] இந்த சங்கம் நான்கு சுயாதீன பிராந்திய சங்கங்களுடன் செயல்படுகிறது: கிழக்கு, மத்திய மேற்கு, தெற்கு மற்றும் மேற்கு குழந்தை மருத்துவ ஆராய்ச்சி சங்கங்கள் என்பன அந்த பிராந்திய சங்கங்களாகும்.[2] குழந்தை மருத்துவ ஆராய்ச்சி சங்கம் அமெரிக்க குழந்தை மருத்துவ சங்கத்துடன் இனைந்துள்ள ஒரு கூட்டு சங்கமாகும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Our Partners". Pediatric Academic Societies Meeting. Archived from the original on 2023-06-10. Retrieved 2019-05-13.
  2. "Frequently Asked Questions". Society for Pediatric Research. Retrieved 2019-05-13.
  3. "Collaborative Partners". American Pediatric Society. Retrieved 2019-05-13.