குழந்தை ஆதரிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசதி பெற்றவர் ஒருவர் வசதிகள் பெறாத ஒரு குழந்தை வளர்ந்து சுயசார்பு பெறும் வரையில் அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதை குழந்தை ஆதரிப்பு (Child sponsorship) எனலாம். புலம்பெயர்ந்தோரும் தமது தாயகக் குழந்தைகளை ஆதரிப்பர். இந்தச் செயற்பாடு ஒரு நிறுவனம் ஊடாகவே பெரிதும் நடைபெறுகிறது.

ஒரு நிறுவனத்துக்கு தரப்படும் பணத்தில் எவ்வளவு வீதம் குழந்தையின் நேரடித் தேவையை பூர்த்தி செய்வதில் பயன்படுத்துகின்றது என்பது நிறுவனங்களை மதிப்பிடும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டும். குறைந்தது 80% குழந்தைக்கு நேரடியாக போய்ச்சேர்வது ஒரு நிறுவனத்தின் செயற்பாட்டு திறனக்கு சான்று பகிரும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குழந்தை_ஆதரிப்பு&oldid=1349883" இருந்து மீள்விக்கப்பட்டது