குழந்தைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
]

[[குழந்தை] குழந்தை அல்லது கைக்குழந்தை அல்லது சிசு ஒரு மனிதனின் மிக இளைய குழந்தையை குறிக்கும். தமிழில் பச்சிளம் எனும் சொல்லும் வழக்கத்தில் உள்ளது. பொதுவாக 1 மாதம் வயது மற்றும் 12 மாதங்களுக்கு இடையே உள்ள குழந்தையே பச்சிளம் குழந்தை என்று அழைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குழந்தைகள்&oldid=1962801" இருந்து மீள்விக்கப்பட்டது