குள்ள வெள்ளைக் கண்ணி
தோற்றம்
| குள்ள வெள்ளைக் கண்ணி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | சூசுடெரோபிடே
|
| பேரினம்: | கெலெயா
|
| இனம்: | கெ. இசுகுவாமிப்ரான்சு
|
| இருசொற் பெயரீடு | |
| கெலெயா இசுகுவாமிப்ரான்சு (சார்ப்பி, 1892) | |
குள்ள வெள்ளைக் கண்ணி (Pygmy white-eye-கெலியா இசுகுவாமிப்ரான்சு) என்பது ஒரு பறவைச் சிற்றினமாகும். இது வெள்ளைக் கண்ணி குடும்பமான ஜோசுடெரோபிடேவினை சார்ந்தது.
பரவலும் வாழிடமும்
[தொகு]குள்ள வெள்ளைக் கண்ணி வடக்கு போர்னியோவின் மலைக் காடுகள் மற்றும் கீழ் மலைக் காடுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2]
நடத்தை
[தொகு]இது சிறிய பெர்ரி, பழங்கள், விதைகள் மற்றும் பூச்சிகளை உண்கிறது. இவை 4 முதல் 8 பறவைகள் கொண்ட சிறிய மந்தைகளாகக் காணப்படும். வெள்ளைக் கண்ணிகள், கொக்கு-புறாக்கள் உட்படப் பிற பறவைகளுடன் இறை தேடும் போது காணப்படும். இக்குழுவில் யுகினா மற்றும் எர்போர்னிசுகள் காணப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Heleia squamifrons". IUCN Red List of Threatened Species 2016: e.T22714319A94411467. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22714319A94411467.en. https://www.iucnredlist.org/species/22714319/94411467. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Phillipps, Quentin; Phillipps, Karen (2011). Phillipps' Field Guide to the Birds of Borneo. Oxford, UK: John Beaufoy Publishing. ISBN 978-1-906780-56-2.