குள்ள குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குள்ள குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
பிரிவு: முதுகெலும்பிகள்
வகுப்பு: பறவை
வரிசை: குக்குலிபார்மிசு
குடும்பம்: குக்குலிடே
பேரினம்: மைக்ரோடைனமிசு
சால்வதாரி, 1878
இனம்: மை. பர்வா
இருசொற் பெயரீடு
மைக்ரோடைனமிசு பர்வா
சால்வதாரி, 1875

குள்ள குயில் (dwarf koel)(மைக்ரோடைனமிசு பர்வா) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினமாகும். இது மைக்ரோடைனமிசு பேரினத்தில் காணப்படும் ஒரே ஒரு சிற்றினமாகும்.[2] இது நியூ கினியாவில் காணப்படுகிறது. இங்கு இதன் இயற்கை வாழ்விடமாக அயன அயல் மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் உள்ளன.[1] இதன் நெருங்கிய உறவினர்கள் யூடைனாமைசு (உண்மையான குயில்கள்) ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Microdynamis parva". IUCN Red List of Threatened Species 2016: e.T22684046A93012403. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22684046A93012403.en. https://www.iucnredlist.org/species/22684046/93012403. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. "ITIS Report: Microdynamis". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 11 August 2014.
  3. Sorenson, Michael D.; Payne, Robert B. (2005). "A molecular genetic analysis of cuckoo phylogeny". In Payne, Robert B. The Cuckoos. Oxford University Press. pp. 90, 93. ISBN 0-19-850213-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குள்ள_குயில்&oldid=3634509" இலிருந்து மீள்விக்கப்பட்டது