உள்ளடக்கத்துக்குச் செல்

குள்ள அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குள்ள அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
எக்சிலிசியுரசு
இனம்:
எ. எக்சிலிசு
இருசொற் பெயரீடு
எக்சிலிசியுரசு எக்சிலிசு
முல்லர், 1838

குள்ள அணில் (Least pygmy squirrel) மேலும் சமவெளி குள்ள அணில் என்றழைக்கப்படுவது அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி சிற்றினம் ஆகும்.[2] இந்த அணில் ஒரு அகணிய உயிரியாக பெரும்பாலும் 750 மீ (2,500 அடி) உயரத்திற்கு கீழே உள்ள காடுகளில் காணப்படுகிறது. இவை குறிப்பாக தென்கிழக்கு ஆசிய தீவுகளான போர்னியோ, சுமாத்திரா மற்றும் பங்கி தீவுகள் ஆகியவற்றில் கணிசமாக காணப்படுகிறது.[3][4] ஆப்பிரிக்க குள்ள அணிலைப் போல இது உலகின் மிகச்சிறிய அணில் ஆகும். இதன் மொத்த நீளம் 10–14 செமீ (3.9-5.5) அங்குலம்) மற்றும் 12–26 g (0.42-0.92 oz) எடை கொண்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Duckworth, J. W.; Meijaard, E.; Gumal, M. (2008). "Exilisciurus exilis". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/8437/0. பார்த்த நாள்: 6 January 2009. 
  2. Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.
  3. 3.0 3.1 Payne, J.; C.F. Francis (1998). A Field Guide to the Mammals of Borneo (3 ed.). The Sabah Society. p. 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 967-99947-1-6.
  4. Meijaard, E.; G.M. Fredriksson; P. Kamminga; L. Frantz (13 April 2018). "Rediscovery of a squirrel species overlooked in 177 years". Archived from the original on 13 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குள்ள_அணில்&oldid=3746408" இலிருந்து மீள்விக்கப்பட்டது