குளோரோ அசிட்டமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோரோ அசிட்டமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-குளோரோ அசிட்டமைடு
இனங்காட்டிகள்
79-07-2
ChEBI CHEBI:361034
ChemSpider 6332
EC number 201-174-2
InChI
  • InChI=1S/C2H4ClNO/c3-1-2(4)5/h1H2,(H2,4,5)
    Key: VXIVSQZSERGHQP-UHFFFAOYSA-N
  • InChI=1S/C2H4ClNO/c3-1-2(4)5/h1H2,(H2,4,5)
    Key: VXIVSQZSERGHQP-UHFFFAOYAM
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6580
SMILES
  • ClCC(=O)N
பண்புகள்
C2H4ClNO
வாய்ப்பாட்டு எடை 93.51 g·mol−1
தோற்றம் நிறமற்றும் மஞ்சள் நிறம் கொண்டும் இருக்கும்.
உருகுநிலை 120 °C (248 °F; 393 K)
90 கிராம்/லிட்டர் 25°செல்சியசில்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

குளோரோ அசிட்டமைடு (Chloroacetamide) என்பது CHCl2CONH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட குளோரினேற்றம் செய்யப்பட்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். களைக்கொல்லியாகவும்[1] பாதுகாக்கும் பொருளாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மம் நீரில் நன்றாக கரையும்[2]. நிறமற்ற படிகங்களாகவும் [3] தனித்தன்மையான மணம் கொண்டதாகவும் இது காணப்படுகிறது. நாட்பட்ட பழைய மாதிரிகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.

தயாரிப்பு[தொகு]

மெத்தில் எசுத்தரை அமோனியாற்பகுப்பு செய்து குளோரோ அசிட்டமைடு தயாரிக்கப்படுகிறது :[4]

ClCH2CO2CH3 + NH3 → ClCH2C(O)NH2 + CH3OH.

தீங்குகள்[தொகு]

குளோரோ அசிட்டமைடு ஒரு நச்சு வேதிப்பொருளாகும். தோல் மற்றும் கண்களில் எரிச்சலை உண்டாக்கும். ஒவ்வாமை வினையை உண்டாக்கும். இனப்பெருக்கத்தை பாதிக்கும் நச்சாகவும் பிறப்புக் குறைபாடுகளுக்கு காரணமான ஒரு பொருளாகவும் இருக்கலாமென கருதப்படுகிறது [5]. 225 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தும்போது இது சிதைவடைந்து குளோரின், நைட்ரசன் உள்ளிட்ட நச்சு வாயுக்களை உருவாக்குகிறது[2].

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Herbicides - Epochem பரணிடப்பட்டது 2008-05-20 at the வந்தவழி இயந்திரம்
  2. 2.0 2.1 2-CHLOROACETAMIDE
  3. Acetamide, 2-chloro- - Government of Canada பரணிடப்பட்டது 2009-01-31 at the வந்தவழி இயந்திரம்
  4. Koenig, G.; Lohmar, E.; Rupprich, N. (2005), "Chloroacetic Acids", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a06_537{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. (in fr) DECISION du 14 juin 2012. Agence Nationale de Sécurité du Médicament et des Produits de Santé. http://ansm.sante.fr/content/download/41931/545388/version/1/file/dps-120625-Chloroacetamide-du-14062012.pdf. பார்த்த நாள்: 2018-08-22. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோ_அசிட்டமைடு&oldid=3241079" இலிருந்து மீள்விக்கப்பட்டது