குளோரோவையோடோமீத்தேன்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Chloroiodomethane | |
| முறையான ஐயூபிஏசி பெயர்
குளோரோ(அயோடோ)மீத்தேன்[1] | |
வேறு பெயர்கள்
| |
| இனங்காட்டிகள் | |
| 593-71-5 | |
Beilstein Reference
|
1730802 |
| ChemSpider | 11154 |
| EC number | 209-804-8 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 11644 |
| |
| பண்புகள் | |
| CH2ClI | |
| வாய்ப்பாட்டு எடை | 176.38 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற திரவம் |
| அடர்த்தி | 2.422 கி மி.லி−1 |
| கொதிநிலை | 108 முதல் 109 பாகை செல்சியசு |
என்றியின் விதி
மாறிலி (kH) |
8.9 μmol Pa−1 kg−1 |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.582 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
குளோரோவையோடோமீத்தேன் (Chloroiodomethane) என்பது நீர்மம் கலந்ததொரு ஆலோமீத்தேன் சேர்மமாகும். இது அசிட்டோன், பென்சீன், இருயீத்தைல் ஈதர் மற்றும் ஆல்ககால் போன்றவற்றில் மிக நன்றாகக் கரையும். இதனுடைய ஒளிவிலகல் எண் 1.5812 - 1.5832 ஆகும். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு CH2ClI ஆகும்.
குளோரோவையோடோமீத்தேன் சாய்சதுர வடிவப் படிகவமைப்பும் Pnma இடத்தொகுப்பும் அணிக்கோவை மாறிலி மதிப்பு a = 6.383, b = 6.706, c = 8.867 (.10−1 nm),[2] எனக் கொண்டுள்ளது.
சிம்மென் சிமித் வினையில் குளோரோவையோடோமீத்தேன் வளைய புரோபெனேற்றம் செய்யவும், மானிச் வினையில் அமினோ மெத்திலேற்றம் செய்யவும் எப்பாக்சிசனேற்ற வினையில் வளையத் திறப்பு மற்றும் கூட்டு வினைகளுக்காகவும் பயன்படுகிறது. இருவயோடோ மீத்தேனுக்கு மாற்றாகவும் இது பெரும்பாலும் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CHLOROIODOMETHANE - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 27 March 2005. Identification. Retrieved 23 June 2012.
- ↑ Torrie B. H. ; Binbrek O. S.; von Dreele R. (1993). "Crystal structure of chloroiodomethane". Mol. Phys. 79 (4): 869–874(6). doi:10.1080/00268979300101691. http://cat.inist.fr/?aModele=afficheN&cpsidt=4874194. பார்த்த நாள்: 2007-06-29.
வெளி இணைப்புகள்
[தொகு]- Usage in organic synthesis பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்