குளோரோபென்டாபுளோரோயீத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குளோரோபென்டாபுளோரோயீத்தேன்
Full displayed formula of chloropentafluoroethane
Space-filling model of the chloropentafluoroethane molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-குளோரோ-1,1,2,2,2-பென்டாபுளோரோயீத்தேன்
வேறு பெயர்கள்
பிரியான் 115, சி.எப்.சி-115, ஆர்-115, புளோரோகார்பன்-115, கெனெட்ரான் 115, ஆலோகார்பன் 115, மோனோகுளோரோபென்டாபுளோரோயீத்தேன்
இனங்காட்டிகள்
76-15-3 Yes check.svgY
ChEMBL ChEMBL502216 Yes check.svgY
ChemSpider 6190 Yes check.svgY
EC number 200-938-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6430
வே.ந.வி.ப எண் KH7877500
UNII SJG47X19V4 Yes check.svgY
UN number 1020
பண்புகள்
C2ClF5
வாய்ப்பாட்டு எடை 154.466 கி/மோல்
தோற்றம் நிறமற்ற வாயு
மணம் Ethereal
உருகுநிலை
கொதிநிலை −39.1 °C (−38.4 °F; 234.1 K)
59 மி.கி/லி
ஆவியமுக்கம் 7.9 வளிமண்டல அழுத்தம் (21°செல்சியசில்C)[1]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் உயர் அடர்த்தியெனில் மூச்சுத்திணறல் ஏற்படும்.[2]
GHS pictograms வார்ப்புரு:GHS01The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H280, <abbr class="abbr" title="தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளில் வழு">H420
P410+403, <abbr class="abbr" title="Error in hazard statements">P502
தீப்பற்றும் வெப்பநிலை 70.4 °C (158.7 °F; 343.5 K)
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
இல்லை[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1000 மில்லியனுக்குப் பகுதிகள் (6320 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
N.D.[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

குளோரோபென்டாபுளோரோயீத்தேன் (Chloropentafluoroethane) என்பது C2ClF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட குளோரோபுளோரோகார்பன் வகை கரிமச் சேர்மம் ஆகும். ஒரு காலத்தில் குளிர் பதனூட்டியாக இதைப் பயன்படுத்தினார்கள். மான்டிரியல் உடன்படிக்கையைத் தொடர்ந்து 1996 சனவரி 1 முதல் குளோரோபென்டாபுளோரோயீத்தேன் உற்பத்தியும் பயன்பாடும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இது ஓசோன் மண்டலத்தைக் குறைக்கும் வல்லமை கொண்ட வேதிச்சேர்மமாகும் [3].

மேற்கோள்கள்[தொகு]