குளோரோபெட்டா
Appearance
குளோரோபெட்டா | |
---|---|
ஆப்பிரிக்க மஞ்சள் கதிர்குருவி (குளோரோபெட்டா நடாலென்சிசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | அக்ரோசெபாலிடே
|
பேரினம்: | குளோரோபெட்டா
|
சிற்றினம் | |
3, உரையினை காண்க |
குளோரோபெட்டா (Chloropeta) என்பது முன்பு அக்ரோசெபலிடே கதிர்க்குருவி பேரினமாகும். இவை புறமரபுவழி "பழைய உலக கதிர்க்குருவி" குழுவில் வைக்கப்பட்டன. இப்போது மஞ்சள் ஓலை கதிர்க்குருவி மாதிரி பேரினமான காலமோனாசுடைடசு பேரினத்தில் வைக்கப்படுகிறது, மற்றவை இடுனா பேரினத்தில் வைக்கப்படுகின்றன.[1]
இதில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன:
- மஞ்சள் ஓலை கதிர்குருவி (குளோரோபெட்டா கிராசிலிரோசுட்ரிசு)[2]
- ஆப்பிரிக்க மஞ்சள் கதிர்குருவி (குளோரோபெட்டா நடாலென்சிசு)[3]
- மலை மஞ்சள் கதிர்குருவி (குளோரோபெட்டா சிமிலிசு)[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ del Hoyo, J.; Elliot, A. & Christie D. (editors). (2006). Handbook of the Birds of the World. Volume 11: Old World Flycatchers to Old World Warblers. Lynx Edicions. ISBN 84-96553-06-X.
- ↑ BirdLife International (2017). "Calamonastides gracilirostris". IUCN Red List of Threatened Species. 2017: e.T103779235A111170261. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103779235A111170261.en. Retrieved 14 November 2021.
- ↑ BirdLife International (2016). "Iduna natalensis". IUCN Red List of Threatened Species. 2016: e.T22714920A94432254. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22714920A94432254.en. Retrieved 12 November 2021.
- ↑ BirdLife International (2016). "Iduna similis". IUCN Red List of Threatened Species. 2016: e.T22714927A94432539. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22714927A94432539.en. Retrieved 16 November 2021.