குளோரோகார்பனைல்சல்பீனைல் குளோரைடு
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 2757-23-5 | |
| ChemSpider | 68489 |
| EC number | 220-415-2 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 75990 |
| |
| பண்புகள் | |
| Cl−C(=O)−S−Cl | |
| வாய்ப்பாட்டு எடை | 130.97 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| அடர்த்தி | 1.552 கி/செ.மீ3 |
| கொதிநிலை | 98 °C (208 °F; 371 K) |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
அபாயம் |
இடர் அறிக்கைகள் |
H314 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
குளோரோகார்பனைல்சல்பீனைல் குளோரைடு (Chlorocarbonylsulfenyl chloride) என்பது Cl−C(=O)−S−Clஎன்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது பாசுச்சீனுடன் தொடர்புடைய நிறமற்ற, வடிகட்டக்கூடிய திரவமாகும். இச்சேர்மத்தில் இரண்டு வினைத்திறன் மிக்க செயல்பாட்டுக் குழுக்கள் உள்ளன. ஓர் அசைல் குளோரைடு மற்றும் ஒரு சல்பீனைல் குளோரைடு என்பன அவ்விரண்டு செயல்பாட்டுக் குழுக்களாகும். எக்சு-கதிர் படிகவியலின் படி, இம்மூலக்கூறு தள வடிவமானது.[1]
தயாரிப்பு
[தொகு]கந்தக அமிலத்தில் கரைக்கப்பட்ட டிரைகுளோரோமீத்தேன் சல்பீனைல் குளோரைடை நீராற்பகுப்பு செய்வதன் மூலம் குளோரோகார்பனைல்சல்பீனைல் குளோரைடு தயாரிக்கப்படுகிறது::[2]
- Cl3C−S−Cl + H2O → Cl−S−C(=O)−Cl + 2 HCl
வினைகள்
[தொகு]இருசெயல்பாட்டுக் குழுக்களின் திறன் கொண்ட இந்தச் சேர்மம், ஆக்சாதயசோல்-2-ஒன்கள், ஆக்சாதையலோன்கள் மற்றும் ஆக்சாதயசோல்கள் உள்ளிட்ட பல பல்லினவளையச் சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[3]
பார்மமைடுகளுடன் சேர்த்து சூடுபடுத்தினால் டைதயசோலிடின் டையோன்கள் உருவாகின்றன. டைதயாசக்சினாயில் அல்லது டிடிஎசு என்றும் இது அழைக்கப்படுகிறது.[4]
அமினோ அமில வேதியியலுடன் தொடர்புடைய, எத்தாக்சி தயோகார்பனைல் அமைடுகள் குளோரோகார்பனைல்சல்பீனைல் குளோரைடுடன் வினைபுரிந்து டி.டி.எசு வழிப்பெறுதிகளைத் தருகின்றன:[5][6]
- Cl−S−C(=O)−Cl + CH3CH2−O−C(=S)−NH−R → S2(CO)2NR + HCl + CH3CH2Cl
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Romano, Rosana M.; Della Védova, Carlos O.; Downs, Anthony J.; Parsons, Simon; Smith, Caroline (2003). "Structural and vibrational properties of CLC(O)SY compounds with y = Cl and CH3". New Journal of Chemistry 27 (3): 514–519. doi:10.1039/B209005H.
- ↑ Zumach, G.; Kühle, E. (1970). "Chlorosulfenylated Carbonic Acid Derivatives". AngewandteChemie International Edition in English 9: 54–63. doi:10.1002/anie.197000541.
- ↑ Lin, Gang; Li, Dongyang; De Carvalho, Luiz Pedro Sorio; Deng, Haiteng; Tao, Hui; Vogt, Guillaume; Wu, Kangyun; Schneider, Jean et al. (2009). "Inhibitors selective for mycobacterial versus human proteasomes". Nature 461 (7264): 621–626. doi:10.1038/nature08357. பப்மெட்:19759536. பப்மெட் சென்ட்ரல்:3172082. Bibcode: 2009Natur.461..621L. https://archive.org/details/sim_nature-uk_2009-10-01_461_7264/page/621.
- ↑ Martinez, Ana; Alonso, Mercedes; Castro, Ana; Dorronsoro, Isabel; Gelpí, J. Luis; Luque, F. Javier; Pérez, Concepción; Moreno, Francisco J. (2005). "SAR and 3D-QSAR Studies on Thiadiazolidinone Derivatives: Exploration of Structural Requirements for Glycogen Synthase Kinase 3 Inhibitors". Journal of Medicinal Chemistry 48 (23): 7103–7112. doi:10.1021/jm040895g. பப்மெட்:16279768.
- ↑ Barany, George; Merrifield, R. B. (1977). "A new amino protecting group removable by reduction. Chemistry of the function". Journal of the American Chemical Society 99 (22): 7363–7365. doi:10.1021/ja00464a050. பப்மெட்:915158. Bibcode: 1977JAChS..99.7363B.
- ↑ Wood, Mark E. (2007). "1,2,4-Dithiazolidine-3,5-dione". Encyclopedia of Reagents for Organic Synthesis. doi:10.1002/9780470842898.rn00717. ISBN 978-0-471-93623-7.