குளோரியா வில்லியம்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குளோரியா வில்லியம்சன் (Gloria Williamson, பிறப்பு: 1938), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1971/72 ல் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Player Profile: Gloria Williamson". ESPNcricinfo. Retrieved 5 March 2022.
  2. "Player Profile: Gloria Williamson". CricketArchive. Retrieved 5 March 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரியா_வில்லியம்சன்&oldid=3893571" இலிருந்து மீள்விக்கப்பட்டது