குளோரமின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குளோரமின்
Stereo, skeletal formula of chloramine with all explicit hydrogens added
Spacefill model of chloramine
பெயர்கள்
வேறு பெயர்கள்
பண்புகள்
NH
2
Cl
வாய்ப்பாட்டு எடை 51.476 g mol−1
தோற்றம் Colorless gas
உருகுநிலை
காடித்தன்மை எண் (pKa) 14
காரத்தன்மை எண் (pKb) 15
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

குளோரமின்கள் என்பது அமோனியாவிலிருந்து பெறப்படுகிறது. இது அமோனியாவை ஒன்று(1), இரண்டு(2)  அல்லது மூன்று(3) ஹைட்ரஜன் அணுக்களை அமோனியாவுடன் பதிலீடு செய்து பெறப்படுகிறது.மோனோ குளோரமினின் அல்லது குளோரமினின்  வேதிமூலக்கூறுவாய்ப்பாடு  NH2Cl,  டைகுளோரமினின் மூலக்கூறு வாய்ப்பாடு NHCl2, மற்றும் நைட்ரஜன் ட்ரை குளோரைடின் மூலக்கூறு வாய்ப்பாடு NClஆகும். குளோரமின் தொகுதியைச்சார்ந்த கரிமவேதியலின் குடும்பத்தை R2NCl and RNCl2 இது போன்ற பொதுவான வாய்ப்பாட்டிலும் குறிக்கலாம்.(where R is an organic group).

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரமின்&oldid=2723533" இருந்து மீள்விக்கப்பட்டது