குளோயி கிரேசு மொரெட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோயி கிரேசு மொரெட்சு
Chloë Grace Moretz
2018 இல் குளோயி கிரேசு மொரெட்சு
பிறப்புபெப்ரவரி 10, 1997 (1997-02-10) (அகவை 26)
அட்லான்டா, ஜோர்ஜியா , ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்காலம்

குளோயி கிரேசு மொரெட்சு (ஆங்கிலம்: Chloë Grace Moretz; /məˈrɛts/;[1] பிறப்பு - பிப்ரவரி 10, 1997) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகை ஆவார். நான்கு எம்டிவி விருதுகள், இரண்டு பீப்பிள்சு சாய்சு விருதுகள், இரண்டு சனி விருதுகள், மற்றும் இரண்டு குழந்தை நடிகர்கள் விருதுகள் ஆகியவற்றை வென்றுள்ளார்.

சிறுவயதிலிருந்தே நடிக்கத் துவங்கியுள்ளார். நாடகத் தொடர் டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ் (2006–07) இல் நடித்துள்ளார். 500 டெய்சு ஆப் சம்மர் (2009), மார்ட்டின் ஸ்கோர்செசியின் ஹியூகோ (2011), மூவி 43 (2013), த ஈகுவலைசர் (2014) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2] 2010 இல் வெளிவந்த கிக்-ஆசு மீநாயகன் திரைப்படத்தினால் பெரிதும் பிரபலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hirschberg, Lynn (அக்டோபர் 3, 2013). Lynn Hirschberg's Screen Tests: Chloë Grace Moretz. W. Event occurs at 2:07. https://web.archive.org/web/20190107025450/https://www.youtube.com/watch?v=b3oHPyhUPTE&t=2m07s from the original on சனவரி 7, 2019. Retrieved மார்ச்சு 13, 2016. {{cite AV media}}: |archive-url= missing title (help); Check date values in: |access-date= (help)
  2. Naoreen, Nuzhat (பிப்ரவரி 8, 2013). "Monitor: Feb 14 2013". Entertainment Weekly. https://web.archive.org/web/20151117043730/http://www.ew.com/article/2013/02/08/monitor-feb-14-2013 from the original on நவம்பர் 17, 2015. Retrieved நவம்பர் 15, 2015. {{cite magazine}}: |archive-url= missing title (help); Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chloë Grace Moretz
என்பதின் ஊடகங்கள் உள்ளன.