குளோசு சிற்றெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோசு சிற்றெலி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: யூலிபோடைப்ளா
குடும்பம்: தலாபிடே
பேரினம்: யூராசுகாப்டர்
இனம்: யூ. குளோசி
இருசொற் பெயரீடு
யூராசுகாப்டர் குளோசி
(தாமசு, 1940)
குளோசு சிற்றெலி பரம்பல் (மலேசிய சிற்றெலி பரம்பலுடன்)

குளோசு சிற்றெலி (Kloss's mole)(யூரோசுகேப்டர் குளோசி) என்பது தால்பிடேகுடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது லாவோஸ் மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது. விலங்கியல் நிபுணர் சி. போடன் குளோசு என்பவரின் நினைவாக இது பெயரிடப்பட்டது.[2]

மலேசிய சிற்றெலி (யூ. மலேயனசு) முன்னர் இதன் துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் 2008ஆம் ஆண்டு ஆய்வு இதனைத் தனிச்சிற்றினமாக கருத ஆதாரமாக அமைந்தது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோசு_சிற்றெலி&oldid=3437651" இருந்து மீள்விக்கப்பட்டது