குளுசிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளுசிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-Hydroxypropanedial
வேறு பெயர்கள்
ரிடக்டோன்; டார்டிரானால்டிகைடு; 2-ஐதராக்சிமேலோனால்டிகைடு; 2-ஐதராக்சிமேலோனீரால்டிகைடு; குளுக்கோசு ரிடக்டோன்; டார்டிரோனால்l; டார்டிரோனிக் ஆல்டிகைடு; திரையோசு ரிடக்டோன்
இனங்காட்டிகள்
497-15-4 Y
ChemSpider 3650542 N
InChI
  • InChI=1S/C3H4O3/c4-1-3(6)2-5/h1-3,6H N
    Key: NVXLIZQNSVLKPO-UHFFFAOYSA-N N
  • InChI=1/C3H4O3/c4-1-3(6)2-5/h1-3,6H
    Key: NVXLIZQNSVLKPO-UHFFFAOYAQ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3034155
SMILES
  • O=CC(O)C=O
பண்புகள்
C3H4O3
வாய்ப்பாட்டு எடை 88.06 g·mol−1
அடர்த்தி 1.38 கி/மி.லி
உருகுநிலை 149 °C (300 °F; 422 K) (சிதைவடையும்)[1]
கொதிநிலை 274 °C (525 °F; 547 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

குளுசிக் அமிலம் (Glucic acid) என்பது C3H4O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் அமிலமாகும். கரும்புச் சாற்றுடன் அமிலம் அல்லது குளுக்கோசுடன் காரம் வினைபுரிந்து குளுசிக் அமிலம் உருவாகிறது[2]

குளுசிக் அமிலத்தின் இயங்கு சமநிலை அமைப்புகள்
 ;
>

மேற்கோள்கள்[தொகு]

  1. Holker, J. R. (1955). "Oxidation of Some Enediols with Selenium Dioxide". J. Chem. Soc.: 579-580. doi:10.1039/JR9550000574. 
  2. "The Probert Encyclopaedia Glucic acid". Archived from the original on 2012-02-07. பார்க்கப்பட்ட நாள் 2016-05-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளுசிக்_அமிலம்&oldid=3550887" இலிருந்து மீள்விக்கப்பட்டது