உள்ளடக்கத்துக்குச் செல்

குளிர்விப்புக் குழாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Cold trap immersed in cold medium in வெப்பக்குடுவை. Some workers prefer the opposite arrangement, where vapors flow down the wall of the trap, and are sucked up the inner tube; this reduces blockage.[1]

வெற்றிடப் பயன்பாடுகளில், குளிர்விப்புக் குழாய் (cold trap) என்பது நிலைவாயுக்கள் தவிர மற்ற அனைத்து ஆவிகளையும் திரவம் அல்லது திண்மமாக உறையவைக்கும் ஒரு கருவி ஆகும்.[2] பரிசோதனைகளின் இடையில் உருவாகும் ஆவி வெற்றிடக் குழாயில் புகுந்து அங்கு உறைந்து பரிசோதனையை மாசுபடுத்துதலைத் தடுப்பதே குளிர்விப்புக் குழாயின் மிகப்பொதுவான நோக்கமாகும். குறிப்பாக அதிக அளவிலான திரவங்களை நீக்குவதற்கு அதிக குளிர்விப்புக் குழாய்கள் அவசியமாகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Errington, R. M. (1997). Advanced practical inorganic and metalorganic chemistry (கூகுள் புத்தகங்கள்). London: Blackie Academic & Professional. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7514-0225-7.
  2. Laurence M. Harwood, Christopher J. Moody (13 Jun 1989). Experimental organic chemistry: Principles and Practice (Illustrated edition ed.). WileyBlackwell. pp. 41–42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-632-02017-2. {{cite book}}: |edition= has extra text (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளிர்விப்புக்_குழாய்&oldid=3581348" இலிருந்து மீள்விக்கப்பட்டது