உள்ளடக்கத்துக்குச் செல்

குளிர்காலப் புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2016 இல் நியூயார்க் நகரில் ஏற்பட்ட கடுமையான பனிப்பொழிவும் பலத்த காற்றும்.

குளிர்காலப் புயல் (Winter storm) என்பது உறைபனி வெப்பநிலையில் ஏற்படும் பனி கலந்த மழைப்பொழிவு அல்லது உறைபனி மழை ஆகியவற்றுடன் காற்றும் ஒத்துப்போகும் ஒரு நிகழ்வாகும்.[1][2] மிதமான கண்ட, துணை-வடதுருவத் தட்பவெப்பநிலைகளில், இந்தப் புயல்கள் குளிர்காலத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் இலையுதிர் காலத்தின் பிற்பகுதியிலும், வசந்த காலத்தின் துவக்கத்திலும் கூட ஏற்படலாம். பலத்த காற்றும் தெளிவாகப் பார்க்க முடியாத நிலையிலும், இப்புயல் பனிப்புயல் என்று அழைக்கப்படுகிறது.

பின்வரும் காரணிகள் குளிர்கால புயல் ஏற்படுவதை உறுதி செய்கின்றன

[தொகு]
  • 12 மணி நேரத்தில் 15 செமீ அளவிற்கும் அதிகமாக பனிப்பொழிவு உண்டாதல் அல்லது 24 மணி நேரத்தில் 20 செமீ அளவிற்குப் பனிப்பொழிவு உண்டாதல்.
  • காற்றின் ஈரப்பதம் 3 மணி மேலாக - 37 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைவாக இருத்தல்.
  • காற்றின் வேகம் மணிக்கும் 4.5 மீட்டர்/வினாடி ஆக அமைதல்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Winter Storms". Center for Science Education. University Corporation for Atmospheric Research. 2019. Retrieved 19 February 2021.
  2. National Severe Storms Laboratory. "Severe Weather 101: Winter Weather Basics". National Oceanic and Atmospheric Administration. Retrieved 19 February 2021
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளிர்காலப்_புயல்&oldid=4374558" இலிருந்து மீள்விக்கப்பட்டது