குளித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குளிக்கும் சிறு குழந்தைகள்

குளித்தல் என்பது உடலை நீரினால் கழுவுதல் ஆகும். உடல் சுத்தத்தை, நலனைப் பேணுவதற்கு குளித்தல் அவசியம். பல மனிதர்கள் அன்றாடம் குளித்தலை வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள். சமய, மருத்துவ, மகிழ்ச்சித் தேவைகளுக்காகவும் மனிதர்கள் குளிக்கின்றனர்,


"https://ta.wikipedia.org/w/index.php?title=குளித்தல்&oldid=1677375" இருந்து மீள்விக்கப்பட்டது