குளமாவு அணை
Jump to navigation
Jump to search
குளமாவு அணை | |
---|---|
![]() குலமாவு அணை நீர்த்தேக்கம் | |
நாடு | இந்தியா |
அமைவிடம் | கேரளம், இடுக்கி, குலமாவு |
புவியியல் ஆள்கூற்று | 9°48′10.59″N 76°53′46″E / 9.8029417°N 76.89611°Eஆள்கூறுகள்: 9°48′10.59″N 76°53′46″E / 9.8029417°N 76.89611°E |
நோக்கம் | நீர்மின் |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
கட்டத் தொடங்கியது | 30 ஏப்ரல் 1969 |
திறந்தது | பெப்ரவரி 1977 |
உரிமையாளர்(கள்) | கேரள மாநில மின்சார வாரியம் |
அணையும் வழிகாலும் | |
வகை | ஈர்ப்பு, கொத்து |
Impounds | பெரியாறு |
உயரம் (foundation) | 100 m (328 ft) |
நீளம் | 385 m (1,263 ft) |
அகலம் (crest) | 220 ft (67 m) |
கொள் அளவு | 620,300 m3 (811,300 cu yd) |
வழிகால் வகை | UG |
வழிகால் அளவு | 1,600 m3/s (57,000 cu ft/s) |
நீர்த்தேக்கம் | |
வடி நிலம் | 38 கிமீ2 |
Normal elevation | 2,500 ft (760 m) |
மின் நிலையம் | |
சுழலிகள் | 6 x 130 MW Pelton-type |
பெறப்படும் கொள்ளளவு | 780 MW |
குளமாவு அணை (Kulamavu Dam) என்பது பெரியாறு ஆற்றின் ஈர்ப்பு / கொத்து அணை ஆகும். இது இந்திய மாநிலமான கேரளத்தில் உள்ள இடுக்கி நீர் மின் ஆற்றல் திட்டத்துடன் தொடர்புடைய மூன்று அணைகளில் ஒன்றாகும். [1] இந்த அணையானது தொடுபுழா - புலியன்மலா மாநில நெடுஞ்சாலை ( எஸ்.எச்-33 ), 23 இல் இமைந்துள்ளது. இது இடுக்கி அணையிலிருந்து, 22 கி.மீட்டர் தொலைவிலும், செறுதோணி அணையிலிருந்து 22 கி.மீ. (14 மை) தொலைவிலும், தொடுபுழாவிலிருந்து 38 கி.மீ (24 மை) தொலைவிலும் அமைந்துள்ளது.
இடுக்கி, செறுதோணி மற்றும் குலமாவு அணைகள் 33 சதுர கிமீ. பரப்பளவில் உள்ளன. இந்த மூன்று அணைகளின் கட்டுமானமானது 60 கிமீ² செயற்கை ஏரியை உருவாக்குகிறது. இதில் சேமிக்கப்படும் நீரானது மூலமட்டத்தில் உள்ள மின் நிலையத்தில் மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது .
மேலும் காண்க[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Dam" (in en-US). Archived from the original on 2015-08-19. https://web.archive.org/web/20150819084557/http://idukki.nic.in/dam-hist.htm.
வெளி இணைப்புகள்[தொகு]
- குலமாவு (இபி) அணை தரவு பரணிடப்பட்டது 2018-04-19 at the வந்தவழி இயந்திரம்