உள்ளடக்கத்துக்குச் செல்

குளத்துக் கொக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய குளத்துக் கொக்கு
In non-breeding plumage (Sri Lanka)
Breeding plumage in (கொல்கத்தா, இந்தியா)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. grayii
இருசொற் பெயரீடு
Ardeola grayii
(Sykes, 1832)
வேறு பெயர்கள்

Ardeola leucoptera

தமிழகத்தில் மடையான்
Ardeola grayii

இந்திய குளத்துக் கொக்கு எனப்படும் குருட்டுக் கொக்கு அல்லது மடையான் என்பது அளவில் சிறிய கொக்கினம். இது தொல்லுலகைத் தாயகமாகக் கொண்டது. இது தென்ஈரானிலிருந்து கிழக்கில் இந்தியா, பர்மா, வங்கதேசம், இலங்கை வரை வாழ்கிறது. இது பரவலாகக் காணப்படும் பறவைகளுள் ஒன்றாக இருப்பினும் இவற்றின் நிறத்தின் காரணமாக எளிதாக கண்ணுக்குப் புலப்படாது. பறக்கும் போது இதன் வெண்ணிறச் சிறகுகளைப் பார்க்கலாம்.

இப்பறவையின் கழுத்து குறுகிக் காணப்படும். குட்டையான வலிமையான அலகுகினைக் கொண்டிருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ardeola grayii". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளத்துக்_கொக்கு&oldid=3790757" இலிருந்து மீள்விக்கப்பட்டது