உள்ளடக்கத்துக்குச் செல்

குளச்சல் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளச்சல்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 231
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
நிறுவப்பட்டது1952-முதல்
மொத்த வாக்காளர்கள்262175[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி இதேகா  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

குளச்சல் சட்டமன்றத் தொகுதி (Colachal Assembly constituency) என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • கல்குளம் தாலுக்கா (பகுதி)

இரணியல், தலக்குளம், குந்தன்கோடு, கடியப்பட்டிணம், குளச்சல் மற்றும் வாள்வச்சகோஷ்டம் கிராமங்கள்.

நுள்ளிவிளை, வாள்வச்ச கோஷ்டம் (பேரூராட்சி), முளகுமுடு (பேரூராட்சி), கப்பியறை (பேரூராட்சி), வில்லுக்குறி (பேரூராட்சி), ஆளூர் (பேரூராட்சி), இரணியல் (பேரூராட்சி), கல்லுக்குட்டம் (பேரூராட்சி), நெய்யூர் (பேரூராட்சி), ரீத்தாபுரம் (பேரூராட்சி), குளச்சல் ( நகராட்சி), மணவாளக்குறிச்சி (பேரூராட்சி), மண்டைக்காடு (பேரூராட்சி) மற்றும் திங்கள்நகர் (பேரூராட்சி). [2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 ஆ. பாலையா இதேகா 37401 53.93 எஸ். ரெத்தினராஜ் திமுக 29852 43.05
1977 இரா. ஆதிசுவாமி ஜனதா கட்சி தரவு இல்லை 30.40 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1980 எஸ். ரெத்னராஜ் திமுக தரவு இல்லை 67.03 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1984 எப். எம். இராஜரத்தினம் அதிமுக தரவு இல்லை 39.33 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1989 ஆ. பாலையா இதேகா தரவு இல்லை 39.19 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1991 ஆ. பாலையா இதேகா தரவு இல்லை 60.01 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1996 இரா பெர்னாடு திமுக தரவு இல்லை 42.85 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2001 கே. டி. பச்சைமால் அதிமுக தரவு இல்லை 46.23 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2006 எஸ். ஜெயபால் இதேகா தரவு இல்லை 46.99 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2011 ஜே. ஜி. பிரின்ஸ் இதேகா 58,428 40.16% லாரன்ஸ் .பி அதிமுக 46,607 32.03%
2016 ஜே. ஜி. பிரின்ஸ் இதேகா 67,195 40.57% பி. ரமேஷ். பாஜக 41,167 24.86%
2021 ஜே. ஜி. பிரின்ஸ் இதேகா[3] 90,68 49.56% பி. ரமேஷ் பாஜக 65,849 35.99%

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவரின் வாக்கு வீதம்
2021
49.56%
2016
40.19%
2011
40.16%
2006
46.99%
2001
46.23%
1996
42.85%
1991
60.01%
1989
39.19%
1984
39.33%
1980
67.03%
1977
30.40%
1971
54.98%
1967
48.37%
1962
55.64%
1957
40.73%
1954
59.14%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: குளச்சல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஜே. ஜி. பிரின்ஸ் 90,681 49.56% 9.37%
பா.ஜ.க பி. இரமேசு 65,849 35.99% 11.37%
நாம் தமிழர் கட்சி ஆண்டனி அசுலின் ஜே. 18,202 9.95% 8.58%
மநீம இலதிசு மேரி எசு. 2,127 1.16%
தேமுதிக எம். சிவகுமார் 1,332 0.73%
இ.பொ.க. (மா-லெ) அந்தோணிமுத்து எசு. எம். 1,218 0.67% 0.07%
இம ஏ. கிருஷ்ணகுமார் 1,145 0.63%
நோட்டா நோட்டா 878 0.48%
வெற்றி வாக்கு வேறுபாடு 24,832 13.57% -1.99%
பதிவான வாக்குகள் 182,969 67.95% 4.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 269,287
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 9.37%

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,32,349 1,29,130 15 2,61,494
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: குளச்சல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஜே. ஜி. பிரின்ஸ் 67,195 40.19% 0.03%
பா.ஜ.க பி. இரமேசு 41,167 24.62% 0.03%
அஇஅதிமுக பச்சைமால் கே.டி. 39,218 23.46% -8.58%
மதிமுக சம்பத்சந்திர ஆர். 12,909 7.72%
நாம் தமிழர் கட்சி பிரபாகரன் டி. 2,281 1.36%
நோட்டா நோட்டா 1,593 0.95%
இ.பொ.க. (மா-லெ) அந்தோணிமுத்து 1,000 0.60% -0.48%
பாமக அலெக்சாண்டர்ராஜ்குமார் ஏ. 772 0.46%
சுயேச்சை எம். செல்வராஜ் 339 0.20%
சுயேச்சை ஆகாஷ்தேவ் எம் 277 0.17%
சுயேச்சை கிறித்தோபர் எம். 230 0.14%
வெற்றி வாக்கு வேறுபாடு 26,028 15.57% 7.44%
பதிவான வாக்குகள் 167,205 63.78% -0.51%
பதிவு செய்த வாக்காளர்கள் 262,175
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 0.03%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: குளச்சல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஜே. ஜி. பிரின்ஸ் 58,428 40.16% -6.83%
அஇஅதிமுக லாரன்சு. பி 46,607 32.03% 13.09%
பா.ஜ.க பி. இரமேசு 35,778 24.59% -2.61%
இ.பொ.க. (மா-லெ) அந்தோணி முத்து எசு. எம் 1,566 1.08%
சுயேச்சை வர்கீசு தருமராஜ். ஜி 1,262 0.87%
பசக ஏ. பி. அபுதாகீர் 872 0.60%
சுயேச்சை வி. கதிரேசன் 537 0.37%
இம எம். செல்வராஜ் 438 0.30% -0.28%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,821 8.13% -11.66%
பதிவான வாக்குகள் 226,321 64.28% 2.62%
பதிவு செய்த வாக்காளர்கள் 145,488
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -6.83%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: குளச்சல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். ஜெயபால் 50,641 46.99%
பா.ஜ.க எம். ஆர். காந்தி 29,321 27.21%
அஇஅதிமுக கே. டி. பச்சைமால் 20,413 18.94% -27.29%
தேமுதிக எசு. வெலிங்டன் 4,941 4.58%
சுயேச்சை சி. லிங்கபெருமாள் 656 0.61%
இம கே. சுரேந்திரன் நாயர் 626 0.58%
பசக எசு. என். தர்மேந்திர குமார் 449 0.42%
சுயேச்சை எசு. தோமசு 310 0.29%
சுயேச்சை எச். குமாரசாமி 164 0.15%
சுயேச்சை கருணாகரன் 142 0.13%
சுயேச்சை சி. பாலகிருஷ்ணன் 109 0.10%
வெற்றி வாக்கு வேறுபாடு 21,320 19.78% 3.31%
பதிவான வாக்குகள் 107,772 61.67% 11.63%
பதிவு செய்த வாக்காளர்கள் 174,762
காங்கிரசு gain from அஇஅதிமுக மாற்றம் 0.76%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: குளச்சல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. டி. பச்சைமால் 42,354 46.23%
மதிமுக ஆர்.சம்பத் சந்திரா 27,265 29.76% 17.77%
திமுக இரா பெர்னாடு 20,296 22.15% -20.70%
சுயேச்சை ஏ. பிரடெரிக் 1,206 1.32%
தேகாக சி. இராஜா சிங் 502 0.55%
வெற்றி வாக்கு வேறுபாடு 15,089 16.47% 8.75%
பதிவான வாக்குகள் 91,623 50.04% -10.32%
பதிவு செய்த வாக்காளர்கள் 183,117
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 3.37%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: குளச்சல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக இரா பெர்னாடு 41,217 42.85%
பா.ஜ.க எசு. பி. குட்டி 33,791 35.13% 18.07%
மதிமுக சம்பத் சந்திரா. ஆர். 11,528 11.99%
காங்கிரசு ஆ. பாலையா 8,401 8.73% -51.27%
சுயேச்சை சந்திர சேகர் 186 0.19%
அஇஇகா (தி) ஜெயபால். ஜே.டி. 168 0.17%
சுயேச்சை ஸ்ரீகுமாரன் தம்பி. ஏ. 137 0.14%
சுயேச்சை சந்திரசேகரன். என். 130 0.14%
சுயேச்சை தார்ச்சிஸ் சேவியர். எஸ். 130 0.14%
சுயேச்சை பொன்னுசாமி. ஈ. 83 0.09%
சுயேச்சை ஆர். முருகன் 71 0.07%
வெற்றி வாக்கு வேறுபாடு 7,426 7.72% -29.91%
பதிவான வாக்குகள் 96,181 60.36% 4.38%
பதிவு செய்த வாக்காளர்கள் 165,972
திமுக gain from காங்கிரசு மாற்றம் -17.15%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: குளச்சல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆ. பாலையா 52,641 60.01% 20.82%
ஜனதா தளம் பத்தக்பிஷ்ணன் ஆர். 19,626 22.37%
பா.ஜ.க அப்பன்செயில் எசு. 14,968 17.06%
சுயேச்சை எசு. தோமசு 111 0.13%
சுயேச்சை எம். ஜோன்சன் 108 0.12%
சுயேச்சை எசு. சூசை நாயகம் 101 0.12%
சுயேச்சை ஜேக்கப் மியானசு டி. 99 0.11%
சுயேச்சை என். இலிங்கராஜ் 73 0.08%
வெற்றி வாக்கு வேறுபாடு 33,015 37.63% 24.58%
பதிவான வாக்குகள் 87,727 55.98% -10.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 160,212
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 20.82%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: குளச்சல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆ. பாலையா 36,611 39.19%
திமுக சம்பத் சந்திரா, ஆர். 24,414 26.13% 4.26%
அஇஅதிமுக எப். எம். இராஜரத்தினம் 18,747 20.07% -19.26%
அஇஅதிமுக ஜோன்சு 13,292 14.23% -25.10%
சுயேச்சை ஏ. எம். இரவீந்திரன் 187 0.20%
சுயேச்சை பி. எம். சூசை மைக்கேல் 173 0.19%
வெற்றி வாக்கு வேறுபாடு 12,197 13.06% 12.37%
பதிவான வாக்குகள் 93,424 66.84% -5.30%
பதிவு செய்த வாக்காளர்கள் 141,330
காங்கிரசு gain from அஇஅதிமுக மாற்றம் -0.14%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: குளச்சல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எப். எம். இராஜரத்தினம் 33,585 39.33% 6.36%
பா.ஜ.க எம். ஆர். காந்தி 32,996 38.64%
திமுக என். பரமோனிதாசு 18,678 21.87% -45.16%
சுயேச்சை வி. இராஜேந்திரன் 138 0.16%
வெற்றி வாக்கு வேறுபாடு 589 0.69% -33.37%
பதிவான வாக்குகள் 85,397 72.14% 16.02%
பதிவு செய்த வாக்காளர்கள் 123,569
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் -27.70%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: குளச்சல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எஸ். ரெத்னராஜ் 42,949 67.03% 38.33%
அஇஅதிமுக சந்தோசம், எம். 21,127 32.97% 8.28%
வெற்றி வாக்கு வேறுபாடு 21,822 34.06% 32.36%
பதிவான வாக்குகள் 64,076 56.12% -6.47%
பதிவு செய்த வாக்காளர்கள் 115,330
திமுக gain from ஜனதா கட்சி மாற்றம் 36.63%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: குளச்சல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா கட்சி இரா. ஆதிசுவாமி 21,131 30.40%
திமுக எஸ். ரெத்னராஜ் 19,949 28.70% -15.18%
அஇஅதிமுக எஃப். எம். இராசரத்தினம் 17,165 24.69%
காங்கிரசு ஆ. பாலையா 11,264 16.21% -38.78%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,182 1.70% -9.40%
பதிவான வாக்குகள் 69,509 62.59% -8.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 111,755
ஜனதா கட்சி gain from காங்கிரசு மாற்றம் -24.58%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: குளச்சல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆ. பாலையா 37,401 54.98% 6.61%
திமுக எஸ். ரெத்னராஜ் 29,852 43.88%
சுயேச்சை யூஜின் ஏ. 773 1.14%
வெற்றி வாக்கு வேறுபாடு 7,549 11.10% 8.71%
பதிவான வாக்குகள் 68,026 70.99% -1.33%
பதிவு செய்த வாக்காளர்கள் 97,695
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 6.61%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: குளச்சல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. சிதம்பரநாத நாடார் 29,325 48.37% 4.74%
சுதந்திரா எசு. இரத்தினராஜ் 27,879 45.99%
சுயேச்சை ஒய். தேவதாசன் 2,887 4.76%
சுயேச்சை எல். லூயிசு 532 0.88%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,446 2.39% -9.62%
பதிவான வாக்குகள் 60,623 72.31% -2.76%
பதிவு செய்த வாக்காளர்கள் 86,726
காங்கிரசு gain from சுயேச்சை மாற்றம் -7.27%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: குளச்சல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை ஏ. சுவாமிதாசு 36,054 55.64%
காங்கிரசு லூர்தம்மாள் சைமன் 28,275 43.63% 2.90%
சுயேச்சை ஜான் ரஸ்ஸல் 471 0.73%
வெற்றி வாக்கு வேறுபாடு 7,779 12.00% 7.33%
பதிவான வாக்குகள் 64,800 75.07% 31.31%
பதிவு செய்த வாக்காளர்கள் 88,634
சுயேச்சை gain from காங்கிரசு மாற்றம் 14.91%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: குளச்சல்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு லூர்தம்மாள் சைமன் 14,055 40.73%
சுயேச்சை எசு. துரைசாமி 12,443 36.06%
சுயேச்சை ஆர். கே. இராம் 3,309 9.59%
சுயேச்சை பி. ஜான்சன் 2,875 8.33%
சுயேச்சை எசு. எம். சகுல் அமீது 1,826 5.29%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,612 4.67%
பதிவான வாக்குகள் 34,508 43.76%
பதிவு செய்த வாக்காளர்கள் 78,859
காங்கிரசு gain from திதகா மாற்றம்
திருவாங்கூர் கொச்சி சட்டமன்றத் தேர்தல், 1954: குளச்சல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திதகா தாம்சன் தர்மராஜ் டேனியல் 15,542 59.14%
காங்கிரசு இராமச்சந்திர நாடார் 10,738 40.86% 40.86%
வெற்றி வாக்கு வேறுபாடு 4,804 18.28%
பதிவான வாக்குகள் 26,280 69.48%
பதிவு செய்த வாக்காளர்கள் 37,824
திதகா வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly wise final electoral count-29April2016" (PDF). Tamil Nadu Election Commission. Retrieved 11 April 2019.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
  3. குளச்சல் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.