குல் முகம்மட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குல் முகம்மட்
பாக்கித்தான் பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்தர
ஆட்டங்கள் 9 118
ஓட்டங்கள் 205 5,614
துடுப்பாட்ட சராசரி 12.81 33.81
100கள்/50கள் 0/0 12/21
அதியுயர் புள்ளி 34 319
பந்துவீச்சுகள் 77 7,295
விக்கெட்டுகள் 2 107
பந்துவீச்சு சராசரி 12.00 27.20
5 விக்/இன்னிங்ஸ் - 3
10 விக்/ஆட்டம் - 0
சிறந்த பந்துவீச்சு 2/21 6/60
பிடிகள்/ஸ்டம்புகள் 3 60

, தரவுப்படி மூலம்: [1]

குல் முகம்மட் (Gul Mohammad, பிறப்பு: அக்டோபர் 15 1921, இறப்பு மே 8. 1992) பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 118 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1946 இலிருந்து 1956 வரை இந்தியா, பாக்கித்தான் அணிகளுக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் விளையாடியுள்ளார். இவர் இந்தியா மும்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்_முகம்மட்&oldid=2714342" இருந்து மீள்விக்கப்பட்டது