உள்ளடக்கத்துக்குச் செல்

குல்விர் சிங் பெனிவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்விர் சிங் பெனிவால்
Kulvir Singh Beniwal
உறுப்பினர், அரியானா சட்டமன்றம்
பதவியில்
2005–2009
முன்னையவர்சம்பத் சிங்
தொகுதிபாட்டு கலான் சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 அக்டோபர் 1967
அரியானா
அரசியல் கட்சிஇந்திய தேசிய லோக் தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (2014 முதல்)

குல்விர் சிங் பெனிவால் (Kulvir Singh Beniwal) இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1967 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1984 ஆம் ஆண்டு தன்னுடைய பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை பாட்டு கலான் சட்டமன்ற தொகுதியில் குல்விர் சிங் பெனிவால் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2014 ஆம் ஆண்டில் இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "कांग्रेस के पूर्व विधायक ने पार्टी छोड़ी". Navbharat Times (in இந்தி). Retrieved 2024-05-16.
  2. "Kuldeep Bishnoi is Adampur's biggest problem, says INLD candidate Kulbir Singh Beniwal". News18 (in ஆங்கிலம்). 2014-10-13. Retrieved 2024-05-16.
  3. "The Congress nominee Kulvir Singh Beniwal trails at second spot with 19909 votes, while INLD candidate is on third position.". The Times of India. 2011-12-04. https://timesofindia.indiatimes.com/the-congress-nomineekulvir-singh-beniwal-trails-at-second-spot-with-19909-votes-while-inld-candidate-is-on-third-position-/articleshow/10978392.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்விர்_சிங்_பெனிவால்&oldid=4063081" இலிருந்து மீள்விக்கப்பட்டது