குல்வந்த் ராணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குல்வந்த் ராணா (பிறப்பு டிசம்பர் 5, 1970) பாரதீய ஜனதா கட்சியின் தலைவராகவும், தில்லி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். 2003, 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் அவர் சட்டமன்ற உறுப்பினரானார். டெல்லி மாநிலத்தின் பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக அவர் பணியாற்றினார். அவர் ஷாபாத் டவுலத்பூர் கிராமத்தில் பிறந்தார். அவரின் கடின உழைப்பு மனப்பான்மைக்காக மக்களிடையே மிகவும் பிரலமானவர் ஆவார்..[1]

குறிப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்வந்த்_ராணா&oldid=2719490" இருந்து மீள்விக்கப்பட்டது